சாமை அரிசி/LITTLE MILLET/SAMAI ARISI சாமை சிறப்பு(Speciality): நெல்லரிசியைக் காட்டிலும் ஏழு மடங்கு நார்சத்து கொண்ட தானியம் சாமை. சாமையில் மற்ற சிறு தானியங்களைக் காட்டிலும் இரும்புசத்து அதிகம். தாது பொருட்களை உடலில் அதிகரித்து உயிரணுக்களின் எண்ணிக்கையை உயர்த்துவதில் சாமையின் பங்கு குறிப்பிடத்தக்கது. ஊட்டச்சத்து அட்டவணை புரதம் – 7.7 சக்கரை – 67.0 கொழுப்பு – 4.7 மினரல் – 1.7 கொழுப்பு – 7.6 கால்சியம் – 17 பாஸ்பர்ஸ் – 220 இரும்புசத்து-9.3 தையமின்...
Learn more
Login with