https://www.youtube.com/watch?v=i9I0wOK-p8c&t=4s வேளாண் விஞ்ஞானி கோ.நம்மாழ்வார் ஐயா அவர்களுக்கு 5-ஆம் ஆண்டு நினைவஞ்சலி(30-12-2018). இயற்கை விவசாயம் வேறு, நம்மாழ்வார் வேறு என்று பிரித்துப் பார்க்க முடியாத அளவிற்கு இயற்கையுடன் இணைத்து வாழ்ந்தவர். நம்மாழ்வார் ஐயா விரும்பியப்படி மக்கள் அனைவருக்கும் நம் பாரம்பரிய உணவுகளையே உண்ணுவோம், மற்றும் நம் வருங்கால சந்ததினரை நோய் நொடி இல்லாத நல்ல வளமானதாக உருவாக்குவோம். இயற்கையை காத்த நம் பசுமை போராளியின் வாழ்க்கை சரித்திரத்தை உணர்த்தும் இந்த காணொலி. பார்த்துவிட்டு உங்கள் நண்பர்கள் அனைவருக்கும்...
Learn more
Login with