கேழ்வரகு/ராகி/FINGER MILLET ராகி சிறப்பு(Speciality): ராகி(Ragi) தென் இந்திய மக்களின் உணவாகப் பயன்படுகிறது. கர்நாடகாவும், தமிழ்நாடும் ராகி சாகுபடி செய்யும் முதன்மை மாநிலங்களாகும். அரிசி, கோதுமையைக் காட்டிலும் ராகி சத்து மிகுதியானது ஆகும். இதில் தாது உப்பு, சுண்ணாம்பு சத்து, இரும்பு சத்து மற்றும் உயிர் சத்துகளும் இருக்கின்றன. இது உடலில் உஸ்ணத்தை சமநிலையில் வைத்திருக்கும். ஊட்டச்சத்து அட்டவணை புரதம் – 7.3 சக்கரை – 7.2 கொழுப்பு – 1.3 மினரல் – 2.7 கொழுப்பு –...
Learn more
Login with