கேரட் பல்வேறு மருத்துவ குணங்களை (Medicinal value) கொண்டது. காரட்டில் வைட்டமின் ஏ, சி, கே (Vitamin) போன்ற உயிர்ச்சத்துக்களும்(Nutrients), பொட்டாசியம் (Potassium) போன்ற தாதுப்பொருளும் உள்ளது. பச்சையாக (Fresh)சாப்பிட்டால் தான் அதில் உள்ள சத்துக்களை முழுமையாக பெற முடியும். கேரட் உண்பதன் மூலம் நமக்கு ஏற்படும் நன்மைகள்: கேரட் தொடர்ந்து சாப்பிட்டால் உடலில் உள்ள அதிகப்படியான கொழுப்பு(Cholesterol) குறைக்கப்படும். கேரட்யில் இருக்கும் பொட்டாசியம் இரத்த அழுத்தத்தை (Blood Pressure) கட்டுப்படுத்தும் பெண்களுக்கு மாதவிலக்கு(Menstrual) நேரங்களில் ஏற்படும்...
Learn more
Login with