குப்பையில் முளைத்துக்கிடக்கும் அற்புதம் இந்த குப்பைக்கீரை. குப்பையில் முளைப்பதால் இதையாரும் குறைவாக மதிப்பிட வேண்டாம். உடலுக்கு அதிக நன்மை செய்யும் கீரைகளில் முக்கியமானது. தண்டுக்கீரை வகையைச் சார்ந்தது. குப்பைகள் அதிகம் உள்ள இடங்களில் செழித்து வளர்வதால் குப்பைக்கீரை என்ற பெயரைத் தாங்கி நிற்கிறது. முற்றிய இலைகளைவிட இளந்தளிர்களே சமைக்க சிறந்தது. நார்சத்து மிகுந்தது. வைட்டமின் சி, பொட்டாசியம், கால்சியம், இரும்புச் சத்து அதிக அளவில் உள்ளது. பயன்கள் (BENEFITS): பசியைத்தூண்டும். குடலை(Intestine) சுத்தப்படுத்தும். மலச்சிக்கலை (Constipation) போக்கும். பித்த மயக்கம்...
Learn more
Login with