தேங்காய் தினமும் உண்பதால் குடலில் வாழும் புழுக்களை வெளியேற்றும். தினமும் 2 பல் பூண்டு சாப்பிடுவதன் மூலம், புழுக்களில் இருந்து விடுபடலாம். மஞ்சள் குடல் புழுக்களில் இருந்து விடுபட உதவும். மலைவேம்பு இலைச்சாறு சாப்பிட குடல்புழு வெளியாகும். மல்லிகைப் பூக்கள் சிலவற்றை தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து, அதனை வடிகட்டி அருந்தி வந்தால், குடற்புழுக்கள் தானாக வெளியேறிவிடும். பிரண்டை இலையுடன், வேப்பிலை (சிறிது), மிளகு (3) மூன்றையும் சேர்த்து அரைத்து காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டால் வயிற்றுப்...
Learn more
Login with