காலிஃப்ளவரில் சக்தி வாய்ந்த வைட்டமின் சி-யும் (Vitamin C), மெக்னீசியமும் (Magnesium), ஒமேகா-3(Omega – 3) கொழுப்பு அமிலங்களும் (Fatty acids), வைட்டமின் கே (Vitamin K) சத்துக்கள் உள்ளது. ஒரு கப் நறுக்கிய பூவில் கலோரி (Calorie)- 24 கிராம், புரதம் (Protein) – 2 கிராம், மாவுச்சத்து(Carbohydrate)- 5 கிராம், விட்டமின் சி (Vitamin C)-72 மில்லி கிராம், ஃபோலாசின் (Folacin) மைக்ரோ கிராம், பொட்டாசியம்(Potassium) மில்லி கிராம் அடங்கியுள்ளது. காலிஃப்ளவர் சாப்பிடுவதால் உண்டாகும்...
Learn more
Login with