காய்ச்சல் குணமாக துளசி இலை சாறும், இஞ்சி சாறும் சரி பங்கில் கலந்து வேளைக்கு கால் டம்ளர் வீதம் குடித்து வர காய்ச்சல் குணமாகும். வேப்பிலையை வறுத்து சூட்டோடு தலைக்கு வைத்து தூங்கினால், காய்ச்சல் தீர்வதோடு நிம்மதியான தூக்கமும் வரும். நிலவேம்பு குடிநீர் அணைத்து விதமான காய்ச்சலையும் குணபடுத்தும். திப்பிலியுடன் , குப்பைமேனி செடியை பொடிசெய்து தேனுடன் கலந்து சாப்பிட்டு வந்தால் சளி, இருமலுடன் கூடிய காய்ச்சல் சரியாகும். மிளகு சீரகம் சேர்த்து சாப்பிட்டு வர ,...
Learn more
Login with