கருடன்(Eagle) கழுத்தில் வெள்ளையாக இருப்பதுபோல், கருடன் சம்பா நெல்லின் நுனிப் பகுதியில் வட்டமான வெள்ளை(White) நிறம் காணப்படுவதால் இந்நெல்லுக்கு அப்பெயர் பெற்றதாக கருதப்படுகிறது. தனித்துவம் (Specialty): வறட்சி, வெள்ளம் போன்ற இயற்கைச் சீற்றங்களைத் தாங்கி வளரக்கூடிய இந்த நெல் இரகம், நான்கடி உயரம் வரை வளரக்கூடியது. இந்த கருடன் சம்பா சாப்பாட்டிற்கும்(Food), மற்றும் பலகாரங்களுக்கும் ஏற்ற இரகமாகக் கருதப்படுகிறது. ஒவ்வொரு நாற்றிலும் நூற்றுக்கும் மேற்பட்ட தூர் வரும். கருடன் சம்பா உண்பதால் ஏற்படும் பயன்கள்(Benefits): நோய் எதிர்ப்பு சக்தி(Immune...
Learn more
Login with