செக்கு என்பது எண்ணெய் வித்துக்களில் (கடலை, தேங்காய், எள்ளு, ஆமணக்கு) இருந்து எண்ணெய் எடுக்கும் ஒரு கருவி. செக்கானது மரத்தாலோ, கல்லாலோ செய்யப்பட்டிருக்கும். செக்கின் அடி மரம் புளிய மரத்தின் தண்டில் இருந்து தயாரிக்கப்படுகிறது. ஆரம்பக் காலத்தில் செக்கில் எண்ணெய் ஆட்ட மாடுகளைப் பயன்படுத்தி வந்தனர் தற்பொழுது மின்சாரம் அல்லது எரிப்பொருள் மூலம் இயக்கப்படுகிறது. பழையக் கிரைண்டர் போன்ற அமைப்பின் நடுவில் வித்துக்களை நசுக்கும்படியாக உலக்கைக் கொண்டு அதனுடன் நசுக்கப்பட்ட வித்துக்களில் இருந்து வரும் எண்ணெய் வெளியேறும் படியாக...
Learn moreநல்லெண்ணெயில் நோய் மற்றும் முதுமையைத் தடுக்கும் வைட்டமின் ஈயும், கொலஸ்டிராலைக் குறைக்கும் லெக்சிதின் என்ற பொருளும் உள்ளதால், உடலிலும் இரத்தக் குழாய்களிலும் கொழுப்புக் சேராது. தொப்பை விழாது. இளமைத் தோற்றத்துடன் ஆரோக்கியமும் தொடர்கிறது. நல்லெண்ணெய் நோயை முறிக்கும் முறிவு மருந்தாகும். நல்லெண்ணெயில் சமைத்த உணவுப் பொருட்கள் நீண்ட நேரம் கெடாமலிருப்பதைக் குடும்பத்தலைவிகள் அறிந்திருப்பார்கள். செசாமின் என்ற பொருள் நல்லெண்ணெயில் இருப்பதால், வாதம், இதய நோய் வராமல் முன்கூட்டியே தடுத்து உடல் உறுதியை நன்கு கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்கிறது....
Learn moreநிலக்கடலை குறித்த மூட நம்பிக்கைகள் அவ நம்பிக்கைகள் உலகம் முழுவதும் சர்வதேச நிறுவனங்களால் திட்டமிட்டு பரப்பிவிடப்பட்டுள்ளது. நம் நாட்டில் நிலக்கடலை சாகுபடி செய்யப்பட்டிருக்கும் வயலில் அது கொட்டை வைக்கும் பருவம் வரை வயலில் எலிகள் அவ்வளவாக இருக்காது. ஆனால் நிலக்கடலை காய்பிடிக்கும் பருவத்துக்கு பிறகு எலிகள் அளவு கடந்து குட்டிபோட்டிருப்பதை காணலாம். நிலக்கடலை செடியை சாப்பிடும் ஆடு, மாடு, நாய், வயல் வெளியே சுற்றி உள்ள பறவைகள் எல்லாம் ஒரே நேரத்தில் குட்டி போடுவது இதற்கு நல்ல...
Learn moreவெளியே தலைகாட்ட முடியாத அளவிற்கு வெயில் வறுத்து எடுக்கிறது. சன்ஸ்கிரீன் லோசன் போடாமல் வெளியே எங்கேயும் போகமுடியாது.புற ஊதாக் கதிர்கள் சருமத்தை பதம் பார்த்துவிடும். எனவே அதிக காசு செலவில்லாமல் வீட்டிலே சன் ஸ்கிரீன் லோசன் தயாரித்து உபயோகித்தால் சருமம் சேதாரமில்லாமல் தப்பிக்கலாம். தேங்காய் எண்ணெய் வெயிலில் இருந்து சருமத்தை பாதுகாப்பதில் தேங்காய் எண்ணெய்க்கு ஈடு இணையில்லை. வெளியே கிளம்புவதற்கு அரைமணி நேரத்திற்கு முன்னதாக லைட்டாக தேங்காய் எண்ணெயை சருமத்தில் பூசுங்கள். சருமம் பாதிக்கப்படாது. இது சிறந்த...
Learn more
Login with