இளநீர் உடல் உஷ்ணத்தை குறைக்க சிறந்தது. பச்சை பாலை தினமும் குடித்து வந்தால், உடலில் உள்ள அதிகப்படியான வெப்பம் குறைந்துவிடும். கரும்பு ஜூஸைக் குடியுங்கள். இதனால் உடல் சூட்டினால் அவஸ்தைப்படுவதைத் தவிர்க்கலாம். இரவு சிறிது அளவு பாதாம் பிசின்னை தண்ணீரில் ஊறவைத்துக், மறுநாள் காலையில் பருக வேண்டும், சூடு தணியும் வரை எடுத்துக்கொள்ளவும். வைட்டமின் சி அதிகம் நிறைந்த சிட்ரஸ் பழ்ங்களான சாத்துக்குடி, ஆரஞ்சு போன்றவற்றை ஒருவர் வெயில் காலத்தில் சாப்பிட்டு வந்தால், உடலின் வெப்பநிலை அதிகரிக்காமல்...
Learn more
Login with