1) உடற்பயிற்சி மனிதனுக்கு மிகவும் முக்கியம், எனவே காலை அல்லது மாலை கட்டாயமாக 1 மணி நேரம் உடற்பயிற்சி செய்யுங்கள். 2) இரவு 11 மணி முதல் காலை 5 மணி வரை கண்டிப்பாக உறங்க வேண்டும். 3) அனைவரும் வேர்க்கடலை, முந்திரி, மீன், முட்டை, வாழைப்பழம், பப்பாளி, தக்காளி, காலிபிளவர், காளான், மோர் சாப்பிட வேண்டும். பயோட்டின் (எச் வைட்டமின்) என்ற வைட்டமின் குறைவால் ஏற்படும் தலைமுடி உதிர்தல், நகங்கள் உடைதல், தோல் நோய், எடை...
Learn more
Login with