ஆரஞ்சு பழத்திற்கு கமலா பழம் என்ற வேறு பெயரும் உண்டு. ஆரஞ்சு பழத்தின் நறுமணம் (Fragrance) கவர்ந்திழுக்கும் தன்மை கொண்டது. ஆரஞ்சு பழத்தில் உடலுக்குத் தேவையான அனைத்து உயிர்ச்சத்துக்களும் (Nutrients) மறைந்துள்ளன. ஆரஞ்சு பழத்தின் ஊட்டச்சத்துக்கள்(Nutrients) 100 கிராம் எடை கொண்ட பழத்தில்: ஆரஞ்சு பழத்தில் மிக முக்கிய வைட்டமின் சி (Vitamin C) அடங்கியுள்ளது.. சத்தும் ஆன்டி ஆக்சிடென்ட்(Anti oxidant) நிறைய பெற்றிக்கிறது. நீர்ச்சத்து (Water Content) – 88.0 g, புரதம் (Protein) – 0.6...
Learn more
Login with