ஓமம் அஜீரண கோளாறை போக்கும் சிறந்த மருந்து.ஓமத்தை நீரில் கொதிக்க வைத்து அதனுடன் பனை வெல்லம் சேர்த்து காலை வேளையில் அருந்தி வந்தால் உடல் பலம்பெறும். கொய்யாப்பழம் 250 கிராம்கள் உணவுக்குப்பின் எடுத்துக்கொள்ள ஜீரணசக்தி அதிகரிக்கும். இஞ்சியை தோல் நீக்கி தட்டி சாறு எடுத்து அதை நன்றாக தெளிய வைத்து இறுத்து சுத்தற்றுடன் 4 மிளகும் சேர்த்து நன்கு பொடியாக அரைமான இஞ்சி சாறு எடுத்து அதனுடன் சிறிது தேன் கலந்து பருகினால் ஜீரணசக்தி அதிகரிக்கும். கருப்பட்டியுடன்...
Learn more
Login with