அமெரிக்காவில் உள்ள ஒரு பல்கலைக் கழகத்தில் நம் பண்டைய உணவை வைத்து ஆராய்ச்சி செய்தார்கள்...!! அந்த ஆராய்ச்சி முடிந்து வந்த ஆய்வறிக்கையைப் பார்த்து விட்டு அவர்கள் சொன்னது என்ன தெரியுமா? “தென்னிந்தியர்கள் மனிதர்கள் அல்ல, அவர்கள் கடவுள்களாகத் தான் இருக்க வேண்டும்".....!!!
பயன்கள் :
nammalvar உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கிறது.
nammalvar வெள்ளை அணுக்கள் அதிகரிக்கிறது.
nammalvar உடலில் உள்ள அணுச்சிதைவுகளைத் தடுக்கிறது.
nammalvar உடல் சோர்வைப் போக்குகிறது.
nammalvar உடல் சூட்டைத் தணிக்கிறது.

namalvar

nammalvar வயிற்றிலுள்ள பழைய கழிவுகளை விரைந்து வெளியேற்றுகிறது.
nammalvar உற்சாகமான மனநிலையைத் தருகிறது.
nammalvar வெயில் காலங்களில் மட்டுமல்ல அனைத்து நாட்களிலும் சாப்பிடுவதற்கேற்ற அருமையான உணவு பழைய சோறு. என்று பலவிதமான நன்மைகளைப் பட்டியலிட்டனர்.

ஆராய்ச்சியின் முடிவு :
nammalvar இந்த ஆராய்ச்சி முடிவுகள் வெளிவந்ததும் "HOW to MAKE PALAYA SORU?. என்று அமெரிக்கர்கள் இந்திய நண்பர்களிடமும் இணையத்திலும் கேள்வி கேட்க ஆரம்பித்து விட்டனர்.
nammalvar ஆனால் நாம் தான் இதைத் திண்ணால் சளி பிடிக்கும், உடல் குண்டாகி விடும் என்றெல்லாம் சொல்லி இன்றைக்குப் "பழையதை" பழித்து வருகிறோம். அது பெரிய தவறு.

"பழைய சோற்றை" எப்படி செய்வது?
nammalvar நாம் சாப்பிட்டு மீதம் உள்ள சாதத்தில் சுமார் ஒரு மணிநேரம் கழித்து தேவையான அளவு தண்ணீரை ஊற்றி மூடிவைத்து 6 முதல் 8 மணிநேரம் கழித்து திறந்து பார்த்தால் அமிர்த பானம் தயார்.
nammalvar இதில் தேவையான அளவு சாதத்தை ஒரு மண்சட்டியில் எடுத்து அதனுடன் தயிர் கலந்து சின்னவெங்காயம், வெண்டைக்காய் ஆகிய வற்றையும் சிறிது சிறிதாக வெட்டிப்போட்டு, தேவைப்பட்டால் சிறிது உப்பையும் ஒரு பச்சை மிளகாவையும் கலந்து நன்றாக பிசைந்து சாப்பிட்டுப் பாருங்கள்.
nammalvar ஆகா!!, இதுதான் தேவாமிர்தம் என்பதை நீங்களே ஒப்புக்கொள்வீர்கள். இந்த உணவு முறையை வாரத்தில் மூன்று நாட்கள் மட்டுமாவது கடைபிடியுங்கள்.
nammalvar பாற்கடலைக் கடைந்து அமிர்தம் எடுத்தவர்கள் தேவர்கள். அரிசிப்பானையில் தேவாமிர்தம் எடுக்கக் கற்றுக் கொடுத்தவர்கள் நம் முன்னோர்கள்.
nammalvar இனியாவது குப்பை உணவான பர்கரையும், பீட்சாவையும், பரோட்டவையும் தேடி அலைவதை நிறுத்துவோம். உடல் நலத்தைப் பேணுவோம்.