nammalvar உலர்ந்த புதினா இலையில் கஷாயம் செய்து குடித்தால் மஞ்சள் காமாலை, விக்கல், வயிற்று வலி போன்றவை தீரும். துத்தியில் கொழுந்து இலைகளைப் பறித்து’ வந்து அரைத்து நெல்லிக்காயளவு ஒரு நாளைக்கு இரு வேளை என்ற கணக்கில் ஒரு வாரம் சாப்பிட்டு வந்தால், மஞ்சள் காமாலை குணமாகும்.
nammalvar கரிசலாங்கண்ணி, கீழாநெல்லி இரண்டையும் சம அளவு எடுத்து அரைத்து, 2 சிட்டிகை மஞ்சள் தூள் கலந்து அதிகாலையில் சாப்பிட்டால் மஞ்சள் காமாலை குணமாகும்.
nammalvar வல்லாரைக் சாறு(15 மி.லி), கீழாநெல்லி இலைச்சாறு(15 மி.லி), பசும்பால் (100 மி.லி) ஆகியவற்றை ஒன்றாகக் கலந்து, அதிகாலையில் சாப்பிட்டு வந்தால், முற்றிய மஞ்சள் காமாலை கூட குணமாகும்.

namalvar