nammalvar மணத்தக்காளி கீரையோடு, 4பல் பூண்டு , நான்கு சிட்டிகை மஞ்சள் ஆகியவற்றைச் சேர்த்து அவித்துச் சாப்பிட்டால் இதய நோய்கள் குணமாகும்.
nammalvar கொத்தமல்லிச் சாறு, பூண்டுச் சாறு, வெங்காயச் சாறு மூன்றையும் சம அளவில் எடுத்து. தேன் சேர்த்து கொதிக்க வைத்து இறக்கி, தினமும் காலை மாலை இரு வேளையும் 30மி.லி அளவுக்குச் சாப்பிட்டால் இதய நோய்கள் குணமாகும்.
nammalvar பிரண்டைத் தண்டுடன், வாதநாராயணன் இலை, பூண்டு, மஞ்சள் ஆகியவற்றைச் சேர்த்து கஷாயமாக்கி சாப்பிட்டால் இதய நோய்கள் குணமாகும்.
nammalvar வல்லாரை இலை(4), அக்ரூட் பருப்பு(1), பாதம் பருப்பு(1), ஏலக்காய்(3), மிளகு(3), ஆகியவற்றை ஒன்றாகச் சேர்த்து அரைத்து கொஞ்சம் கற்கண்டோடு அதிகாலையில் சாப்பிட்டு வந்தால், கடுமையான இதய நோய்கள் குணமாகும்.
nammalvar அரைக்கீரை, தாமரைப்பூ, இரண்டையும் சம அளவு எடுத்து. ஏலக்காயை(4) தட்டிப்போட்டு கஷாயமாக்கி சாப்பிட்டால் இதய நோய்கள் அனைத்தும் குணமாகும்.
nammalvar வாதநாராயணன் கீரையுடன் சுக்கு, ஓமம், சீரகம் ஆகியவற்றை சேர்த்து அரைத்துச் சாப்பிட்டால் இதய நோய்கள் குணமாகும்.
nammalvar வங்கார வள்ளைக் கீரைச் சாறில் பூண்டை(ஒரு பல்) அரைத்துச் சாப்பிட்டால் இதய நோய்களும், இரத்த அழுத்தமும் குணமாகும்.

namalvar