nammalvar இயற்கை விளைபொருள்கள் குறித்த விழிப்புணர்வு பெருகிவரும் சூழ்நிலையில் சுத்தமான பாலையும் நுகவோர் தேடி வாங்க துவங்கியுள்ளனர்.
nammalvar இதனால், பெரும்பாலானோர் பக்கெட் பாலை தவிர்த்து, கறந்த பாலை நேரடியாக வாங்குகிறார்கள்.
nammalvar அதனால், விவசாயிகள் பலரும் நாட்டு மாடுகளை வளர்க்க அரம்பிதுள்ளனார். அந்த வகையில், நாட்டு மாடுகளை வளர்த்து நல்ல வருமானம் எடுத்து வருகிறார்கள் திருவள்ளூர் மாவட்டம், ஒதப்பை கிராமத்தை சேர்ந்த கதிரவன், சங்கர் ஆகியோர்.
nammalvar இவர்களிடம் 10 பசுக்கள், 10 பசுக்கன்றுகள் , 12 எருமைகள் , 12 எருமை கன்றுகள் என்று மொத்தம் 44 உருப்படிகள் இருக்கின்றன. இதுபோக 15 வெள்ளாடுகளும் இருக்கின்றன.
nammalvar இபோதைக்கு தினமும் 23 லிட்டர் பசும்பாலும் 26 லிட்டர் எருமை பாலும் கிடைக்கின்றது.
தொடர்புக்கு : சங்கர் , செல்போன் : 97915 52601

namalvar