nammalvar நமது உணவு நுகர்வு நடைமுறையில் - உடல் நலத்தின் பொருட்டாக - உடனடியாக மாற்ற வேண்டிய - மாற வேண்டியவை:

தற்பொழுது மாற்று
பாக்கட் பால் நாட்டுப் பசும் பால், தேங்காய்ப்பால்
வெள்ளை சர்க்கரை நாட்டு சர்க்கரை, பனை/தென்னை வெல்லம்
மைதா வீட்டில் அரைத்த கோதுமை, சிறுதானிய வகை மாவுகள்
செயற்கையாக அயோடின் சேர்த்துப் பாக்கட் உப்பு சாதாரண கல்லுப்பு/ இந்து உப்பு
சுத்திகரிக்கப்பட்ட சமையல் எண்ணெய் மரச்செக்குகளில் ஆட்டிய எண்ணெய் வகைகள்

nammalvar இந்த ஐந்து அடிப்படைப் பொருட்களை மாற்றினாலே - இவைகளின் காரணமாக நாம் இது வரை இழந்து போன 50% உடல் நலத்தை மீட்டெடுக்கலாம். அல்லது இனிமேல் வரப் போகிற 50% உடல்நலப் பிரச்சனை களிலிருந்து நம்மைக் காப்பாற்றிக் கொள்ளலாம்.

namalvar