nammalvar ஏன் உணவு சாப்பிடும்போது தொலைக்காட்சி மற்றும் வேறு கவன ஈர்ப்புக்கள் (மொபைல், நியூஸ் பேப்பர், உரையாடுதல்) இருக்கக்கூடாது.

அறிவியல் விளக்கம் :
nammalvar எதிர் மறை எண்ண அலைகளை உண்டு செய்யும் வார்த்தைகள் (கொலை,துரோகம்,துக்கம்,சாவு,கடன்...போன்ற சொற்கள்) உங்கள் காதுகளுக்கு செல்லும்போது வாய் வழியாக விழுங்கும் உணவின் மூலம் *உணர்வாக* பதியப்பட்டுவிடும்.
nammalvar இப்படி பதியப்படும் உணர்வுகளை கொண்ட சமூகம் ஆரோக்கியமாக இருக்காது.
nammalvar உலகிலேயே உணவுக்கு முக்கியத்துவம் கொடுத்தவர்கள் நாம். வாழை இலை போட்டு உணவு பரிமாறி அதனை சம்மணமிட்டு கண் மூடி உணவை நன்றாக ரசித்து ருசித்த காலத்தில் பிணிகள் அதிகம் இல்லை, காரணம் தொலைக்காட்சி மற்றும் வேறு கவன ஈர்ப்புக்கள்.

namalvar