nammalvar வேண்டிய அளவு கடலை மிட்டாய், எள் மிட்டாய் வாங்கி கொடுங்கள்.!
nammalvar கோதுமையை சொந்தமாக அரைத்து பயன்படுத்துங்கள்.! (WHEAT) கடையில் உள்ள சப்பாத்தி உப்ப, மிருதுவாக்க (Gluten) எனும் வேதிப் பொருள் சேர்க்கப்படுகிறது!
nammalvar பழங்களில் கொய்யா, வாழைப்பழம், விதை உள்ள திராட்சை Melons அதிகம் சேர்த்துகொள்ளுங்கள்.!
nammalvar கம்பு, தினை, ராகி, வரகு, சாமை, குதிரை வாலி பயன்படுத்தவும்.!
nammalvar தேன், வெல்லம், கருப்பட்டி, பனங்கற்கண்டு பயன்படுத்தவும்.
nammalvar சுக்கு, கொத்தமல்லி காபி நல்லது.
nammalvarn கடலைமிட்டாய், எள்மிட்டாய் வாங்கி செல்லுங்கள்.! இது வேண்டுகோள்.!!
nammalvar நாம் தான் முதலில் திருந்தவேண்டும்.! பிள்ளைகளுக்கு அனைத்தையும் தருவதாய் மார்தட்டி கொள்ளும் நாம் விஷத்தை கொடுத்து தளிரை கருக்க வேண்டாம்.!
nammalvar பிள்ளைகளின் உடலை விஷத்தை கொடுத்து சம்மட்டியால் அடித்து கொண்டிருக்கும் நாம் பிள்ளைகளுக்கு பொறுமையாக கூறி புரிய வைப்போம்.! வாழவேண்டும் ஆரோக்கியத்துடன்...! நல்ல விவரங்கள் படித்து விட்டு ஷேர் பண்ணுவோம்.....!
nammalvar ஓர் ஆண் தெரிந்து கொள்ளும் விசயம் அவனை மட்டுமே மாற்றும்....!
nammalvar ஒர் பெண் தெரிந்து கொண்ட விசயம் குடும்பத்தையே மாற்றும்....!
nammalvar எனவே, தயவுசெய்து இதை உங்கள் குடும்ப பெண் களுக்கு புரிய வையுங்கள்...!