மறந்து போன நம் பாரம்பரிய தானியங்களை மீட்டெடுப்போம்.... கை சேருங்கள்!

"மறந்து போன நம் பாரம்பரிய மற்றும் இயற்கை முறையில் விளைவித்த அரிசி அல்லது நெல் வகைகளை எங்களிடம் கொண்டு வாருங்கள். அவற்றை நமது வருங்கால சந்ததியினருக்கு அறிமுகம் செய்து அதன் மேன்மைகளை கொண்டு சேர்ப்போம். உங்களுக்கும் நல்ல லாபம் கிடைக்க வழி வகுப்போம்."

விண்ணப்ப படிவம்