விதை நெல் இரகங்களும் மற்றும் இரகங்கள் கிடைக்கும் தேதியின் விபரங்களும்

View Calendar
21/04/2018 9:00 AM - 26/06/2018 7:00 PM
விதை நெல் இரகங்களும் மற்றும் இரகங்கள் கிடைக்கும் தேதியின் விபரங்களும்
Phone:83006 14296, 94458 84596, 99430 64596.
Address: SH 69, Kandasamy Puram, Menachipuram, Ulundurpet, Tamil Nadu 606107, India
 • இயற்கை வழி வேளாண்மை முறையில் விவசாயம் செய்து வரும் விவசாயிகள் அனைவருக்கும் வணக்கம்.
 • நமது உளுந்தூர்பேட்டை ஸ்ரீசாரதா ஆஸ்ரமத்தின்  விவசாய சேவைப்பிரிவான அக்ஷய க்ருஷி கேந்திராவின் மூலம் பாரம்பரிய நெல் விதைகளை  இயற்கை விவசாயிகளுக்கு சலுகை விலையில் தொடர்ந்து பல வருடங்களாக அளித்து வருகிறோம்.
 • அவ்வாறு இவ்வருடம் (2018) அளிக்கும் விதை நெல்  இரகங்களும் மற்றும் இரகங்கள் கிடைக்கும் தேதியின் விபரங்களும் அளிக்கின்றோம்.
 • அவற்றை பயன்படுத்தி விதைகளை பெற்றுக்கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
 • குறிப்பு : நெல் விதைகளின் இருப்பு குறைவாக இருப்பதால் நாம் கீழே கொடுத்திருக்கும் தேதிகளை கடைபிடித்து விதைகளை பெற்றுக்கொள்ளவும்.

21.04.18 – ஆம் தேதியிலிருந்து கிடைக்கும் நெல் விதை

குள்ளக்கார்.

26.04.18 – ஆம் தேதியிலிருந்து கிடைக்கும் நெல் விதை

பூங்கார்.

02.05.18 – ஆம் தேதியிலிருந்து கிடைக்கும் நெல் விதைகள்

 • மைசூர் மல்லி,
 • நவரா.

04.05.18 – ஆம் தேதியிலிருந்து கிடைக்கும் நெல் விதைகள்

 • தேங்காய் பூ சம்பா,
 • இலுப்பை பூ சம்பா
 • மாப்பிள்ளை சம்பா.

08.05.18 – ஆம் தேதியிலிருந்து கிடைக்கும் நெல் விதை

ஒட்டு கிச்சிலி.

11.05.18 – ஆம் தேதியிலிருந்து கிடைக்கும் நெல் விதை

கருப்பு கவுனி.

12.05.18 – ஆம் தேதியிலிருந்து கிடைக்கும் நெல் விதை

சேலம் சன்னா.

14.05.18 – ஆம் தேதியிலிருந்து கிடைக்கும் நெல் விதைகள்

 • வாசனை சீரக சம்பா,
 • கருங்குறுவை.

18.05.18 – ஆம் தேதியிலிருந்து கிடைக்கும் நெல் விதை

ஆற்காடு கிச்சிலி.

02.06.18 – ஆம் தேதியிலிருந்து கிடைக்கும் நெல் விதைகள்

 • வாலான்,
 • வெள்ளை மிளகு சம்பா.

12.06.18 – ஆம் தேதியிலிருந்து கிடைக்கும் நெல் விதை

கருடன் சம்பா.

26.06.18 – ஆம் தேதியிலிருந்து கிடைக்கும் நெல் விதை

காட்டுயானம்.

மேற்கண்ட தேதிகளிலிருந்து அந்தந்த இரகங்கள் வழங்கப்படும்.(செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் விதைகள் அளிக்கப்பட மாட்டாது என்பதையும் தெரிவித்துக்கொள்கிறோம்)