விஞ்ஞான முறையில் வெள்ளாடு வளர்ப்பு

View Calendar
27/11/2018 - 28/11/2018 All day
காட்டுப்பாக்கம் வேளாண் அறிவியல் மையம்
Phone:044 27452371
Address: 3rd St, Thanthai Periyar Nagar, Kumananchavadi, Poonamallee, Chennai, Tamil Nadu 600056, India

காஞ்சிபுரம் மாவட்டம், காட்டுப்பாக்கம் வேளாண் அறிவியல் மையத்தில் நவம்பர் 27, 28 -ம் தேதிகளில் ‘விஞ்ஞான முறையில் வெள்ளாடு வளர்ப்பு’, ஆகிய பயிற்சிகள் நடைபெற உள்ளன.

முன்பதிவு செய்துகொள்ளவும்.