வருமானத்தை அதிகரிக்கும் ஒருங்கிணைந்த பண்ணைய முறைகள் | மல்லிகைச் சாகுபடி தொழில்நுட்பங்கள் | தேனீ வளர்ப்பு

View Calendar

தூத்துக்குடி மாவட்டம், வாகைகுளம் ஸ்காட் வேளாண்மை அறிவியல் மையத்தில், ஜனவரி    23 -ம் தேதி முதல் 25 -ம் தேதி வரை ‘வருமானத்தை அதிகரிக்கும் ஒருங்கிணைந்த பண்ணைய முறைகள்’, 25 -ம் தேதி ‘மல்லிகைச் சாகுபடி தொழில்நுட்பங்கள்’,30 மற்றும் 31 ஆகிய தேதிகளில் ‘தேனீ வளர்ப்பு’ ஆகிய பயிற்சிகள் நடைபெற உள்ளன. பயிற்சிக் கட்டணம் 150ரூபாய். முன்பதிவு அவசியம்.

தொடர்புக்கு, தொலைபேசி: 0461 2269306

செல்போன்: 99429 78688