மா மதிப்புக்கூட்டல்’ | எள்ளில் ஒருங்கிணைந்த பயிர் மேலாண்மை |அலங்கார மீன் வளர்ப்பு’ | மூலிகைகள் மதிப்புக் கூட்டுதல்’ | ஆடுகளைத் தாக்கும் நோய்களுக்கு எதிரான மூலிகை மருத்துவம் | சிப்பிக் காளான் வளர்ப்பு’

View Calendar

சிவகங்கை மாவட்டம் குன்றக்குடி வேளாண் அறிவியல் நிலையத்தில் ஏப்ரல் 22-ம் தேதி ‘மா மதிப்புக்கூட்டல்’, 30 -ம் தேதி ‘எள்ளில் ஒருங்கிணைந்த பயிர் மேலாண்மை’ பயிற்சி  இலவசப் பயிற்சியாக நடைபெற உள்ளன. முன்பதிவு செய்துகொள்ளவும்.

ஏப்ரல் 19 -ம் தேதி ‘அலங்கார மீன் வளர்ப்பு’, 23 -ம் தேதி ‘மூலிகைகள் மதிப்புக் கூட்டுதல்’ 25-ம் தேதி ‘ஆடுகளைத் தாக்கும் நோய்களுக்கு எதிரான மூலிகை மருத்துவம்’, 26-ம் தேதி ‘சிப்பிக் காளான் வளர்ப்பு’ ஆகிய பயிற்சிகள் நடைபெற உள்ளன. பயிற்சிக் கட்டணம் ரூ.100. முன்பதிவு செய்துகொள்ளவும்.

தொடர்புக்கு, தொலைபேசி: 04577 264288.