மாடித்தோட்டம் அமைத்தல்

View Calendar
08/12/2018 All day
மாடித்தோட்டம் அமைத்தல்
Address: Kanyakumari, Kanyakumari, Tamil Nadu 629702, India

கன்னியாகுமரி மாவட்டம், விவேகானந்த கேந்திரம், இயற்கை வள அபிவிருத்தித் திட்டத்தில் டிசம்பர் 8 -ம் தேதி ‘மாடித்தோட்டம் அமைத்தல்’ பயிற்சி நடைபெற உள்ளது.

பயிற்சிக் கட்டணம் 100 ரூபாய்.

முன்பதிவு அவசியம்.

தொடர்புக்கு, தொலைபேசி: 04652 246296.