மதிப்பூட்டப்பட்ட பழப்பொருள்கள் தயாரித்தல்

View Calendar
29/05/2018 - 30/05/2018 All day
காட்டுப்பாக்கம் வேளாண் அறிவியல் மையம்
Phone:044 27452371
Address: 3rd St, Thanthai Periyar Nagar, Kumananchavadi, Poonamallee, Chennai, Tamil Nadu 600056, India

காஞ்சிபுரம் மாவட்டம்,  காட்டுப்பாக்கம் வேளாண் அறிவியல் மையத்தில் மே  29, 30-ம்  தேதிகளில் ‘மதிப்பூட்டப்பட்ட பழப்பொருள்கள் தயாரித்தல்’, ஆகிய பயிற்சிகள் நடைபெறவுள்ளன. முன்பதிவு செய்துகொள்ளவும்.