மசாலா பொடிகள் தயாரித்தல்

View Calendar
25/10/2018 - 26/10/2018 All day
காட்டுப்பாக்கம் வேளாண் அறிவியல் மையம்
Phone:044 27452371
Address: 3rd St, Thanthai Periyar Nagar, Kumananchavadi, Poonamallee, Chennai, Tamil Nadu 600056, India

காஞ்சிபுரம் மாவட்டம், காட்டுப்பாக்கம் வேளாண் அறிவியல் மையத்தில்  அக்டோபர்  25-26 தேதிகளில் ‘மசாலா
பொடிகள் தயாரித்தல்’ ஆகிய பயிற்சிகள் நடைபெற உள்ளது.

முன்பதிவு செய்துகொள்ளவும்.