புதுமையான தொழில்நுடட்பங்களைப் புகுத்துதல்

View Calendar
29/01/2019 - 31/01/2019 All day

சென்னை, கொடுவேளியில் உள்ள உணவு மற்றும் பால்வளத் தொழில்நுட்பக் கல்லூரியில் ஜனவரி  29-ம் தேதி முதல் 31-ம் தேதி வரை ‘புதுமையான தொழில்நுடட்பங்களைப் புகுத்துதல்’ என்ற பயிற்சி நடைபெற உள்ளது. இப்பயிற்சியில் சிறுதானிய ஐஸ்கிரீம்,சாக்லேட்,யோகர்ட் பானம் உள்ளிட்ட மதிப்புக்கூட்டும் பொருள்கள் தயாரிப்பு குறித்து பயிற்சியளிக்கப்பட உள்ளது. இணையதளம் அல்லது மின்னஞ்சலில் முன்பதிவு செய்துக்கொள்ளவும்.

இணையதளம்: www.istedtanuvas.in

மின்னஞ்சல்: istedtanuvas@gmail.com

தொடர்புக்கு: 9445199034