பயிர்களில் நன்மை தரும் பூச்சி மேலாண்மை

View Calendar
15/11/2018 - 16/11/2018 All day
காட்டுப்பாக்கம் வேளாண் அறிவியல் மையம்
Phone:044 27452371
Address: 3rd St, Thanthai Periyar Nagar, Kumananchavadi, Poonamallee, Chennai, Tamil Nadu 600056, India

காஞ்சிபுரம் மாவட்டம், காட்டுப்பாக்கம் வேளாண் அறிவியல் மையத்தில் நவம்பர் 15, 16 -ம் தேதிகளில் ‘பயிர்களில் நன்மை தரும் பூச்சி மேலாண்மை’, பயிற்சிகள் நடைபெற உள்ளன.

முன்பதிவு செய்துகொள்ளவும்.