பஞ்சகவ்யா, அசோலா மற்றும் மண்புழு உரங்கள் தயாரிப்பு’ | மாடித்தோட்டம் அமைத்தல்’ | நாட்டுக்கோழி வளர்ப்பு’| ’காடை மற்றும் முயல் வளர்ப்பு’ | அரசு விதிமுறைப்படி செம்மரங்கள் சாகுபடி மற்றும் சந்தைப்படுத்தல் | ’சுருள்பாசி வளர்ப்பு மற்றும் சந்தைப்படுத்தல்’

View Calendar

சிவகங்கை மாவட்டம், பிள்ளையார்பட்டி, பஞ்சாப் நேஷனல் வங்கியின் உழவர் பயிற்சி மையத்தில் ஜனவரி 8 -ம் தேதி ‘பஞ்சகவ்யா, அசோலா மற்றும் மண்புழு உரங்கள் தயாரிப்பு’, 10 -ம் தேதி ‘மாடித்தோட்டம் அமைத்தல்’, 22 -ம் தேதி ‘நாட்டுக்கோழி வளர்ப்பு’, 24  -ம் தேதி ’காடை மற்றும் முயல் வளர்ப்பு’, 29 -ம் தேதி ‘அரசு விதிமுறைப்படி செம்மரங்கள் சாகுபடி  மற்றும் சந்தைப்படுத்தல்’, 31 -ம் தேதி ’சுருள்பாசி வளர்ப்பு மற்றும் சந்தைப்படுத்தல்’ ஆகிய பயிற்சிகள் நடைபெற உள்ளன. முன்பதிவு முக்கியம்.

தொடர்புக்கு, செல்போன்: 77088 20505, 94885 75716.