நெல் திருவிழா

View Calendar
08/06/2019 - 09/06/2019 All day
நெல் திருவிழா
Address: Unnamed Road, Thiruthuraipoondi, Tamil Nadu 614713, India

நெல் திருவிழா

திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டி, ஏ. ஆர். வி தனலட்சுமி திருமண அரங்கத்தில் ஜூன் 8 மற்றும் 9 – ஆம் தேதிகளில், ‘தேசிய நெல் திருவிழா’ நடைபெற உள்ளது. இந்த திருவிழாவைப் பல ஆண்டுகளாக அமரர் ‘நெல்’ ஜெயராமன் நடத்தி வந்தார். அதனை தொடர்ந்து இந்த ஆண்டும் நடைபெறும் இத்திருவிழாவில் தேசிய அளவிலும், மாநில அளவிலும் இயற்கை வேளாண் வல்லுனர்கள் கருத்துரையாளர்கள் மற்றும் சிறப்பு விருந்தினர்கள் கலந்து கொள்ள இருக்கிறார்கள்.

இத்திருவிழாவில் கருத்தரங்கம், கண்காட்சி, கலை நிகழ்ச்சி, பேரணி உள்ளிட்டவைகளும் இடம் பெற உள்ளன. நிகழ்ச்சியில் கலந்து கொள்பவர்களுக்கு பாரம்பர்ய நெல் விதை, வேளாண் கையோடு… உள்ளிட்டவை வழங்கப்படும். பங்கேற்பு கட்டணம்  ரூ .100. முன்பதிவு அவசியம்.

தொடர்புக்கு,

04369 220954, 98426 07609