நெற்பயிரில் ஒருங்கிணைந்த பயிர் மேலாண்மை முறைகள்

View Calendar
22/11/2018 - 23/11/2018 All day
காட்டுப்பாக்கம் வேளாண் அறிவியல் மையம்
Phone:044 27452371
Address: 3rd St, Thanthai Periyar Nagar, Kumananchavadi, Poonamallee, Chennai, Tamil Nadu 600056, India

காஞ்சிபுரம் மாவட்டம், காட்டுப்பாக்கம் வேளாண் அறிவியல் மையத்தில் நவம்பர் 22, 23-ம் தேதிகளில் ‘நெற்பயிரில் ஒருங்கிணைந்த பயிர் மேலாண்மை முறைகள்’, ஆகிய பயிற்சிகள் நடைபெற உள்ளன.

முன்பதிவு செய்துகொள்ளவும்.