நாட்டுக்கோழி வளர்ப்பு

View Calendar
30/10/2018 All day
பஞ்சாப் நேஷனல் வங்கியின் உழவர் பயிற்சி மையம்
Phone:7708820505, 9488575716
Address: Thiruppathur Main Rd, Themmapatti, Tamil Nadu 630204, India

சிவகங்கை மாவட்டம், பிள்ளையார்பட்டி, பஞ்சாப் நேஷனல் வங்கியின் உழவர் பயிற்சி மையத்தில் அக்டோபர் 30-ம் தேதி ‘லாபகரமான முறையில் நாட்டுக்கோழி வளர்ப்பு’ ஆகிய பயிற்சிகள் நடைபெற உள்ளன.

முன்பதிவு முக்கியம்.