நாட்டுக்கோழி வளர்ப்பு, பால் மதிப்புக் கூட்டல், ஆடு வளர்ப்பு

View Calendar
04/12/2018 - 19/12/2018 All day
நாட்டுக்கோழி வளர்ப்பு, பால் மதிப்புக் கூட்டல், ஆடு வளர்ப்பு
Address: Veterinary University Training and Reasearch Centre, Bretts Rd, First Agraharam, Salem, Tamil Nadu 636001, India

சேலம் கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகப்பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையத்தில் டிசம்பர் 4 மற்றும் 5-ம் தேதிகளில் ‘நாட்டுக்கோழி வளர்ப்பு’, 11 மற்றும் 12-ம் தேதிகளில் ‘பால்மதிப்புக் கூட்டல்’, 18 மற்றும் 19-ம் தேதிகளில்‘ஆடு வளர்ப்பு’ ஆகிய பயிற்சிகள் நடைபெற உள்ளன.முன்பதிவு அவசியம்.

தொடர்புக்கு, தொலைபேசி: 0427 2410408.