நாட்டுக்கோழி வளர்ப்பு பயிற்சி

View Calendar
24/01/2019 All day
நாட்டுக்கோழி வளர்ப்பு
Address: MDR744, Cholamadevi, Tamil Nadu 612904, India

அரியலூர் மாவட்டம், சோழன்மாதேவியில் உள்ள வேளாண் அறிவியல் மையத்தில் ஜனவரி 24 -ம் தேதி நாட்டுக்கோழி வளர்ப்பு’ப் பயிற்சி நடைபெற உள்ளது. முன்பதிவு செய்து கொள்ளவும். பயிற்சிக் கட்டணம் ரூ.100.

தொடபுக்கு, செல்போன்: 9655926547, 9751280089.