நாட்டுக்கோழி வளர்ப்பு, சிறுதானிய மதிப்புக்கூட்டல், இயற்கை விவசாயம்

View Calendar

ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிப்பாளையம், மைராடா வேளாண் அறிவியல் நிலையத்தில், நவம்பர் 28-ம் தேதி ‘நாட்டுக்கோழி வளர்ப்பு’,29-ம் தேதி ‘சிறுதானியமதிப்புக்கூட்டல்’, 30 -ம் தேதி ‘இயற்கை விவசாயம்’ ஆகிய பயிற்சிகள்நடைபெற உள்ளன.முன்பதிவு அவசியம். பயிற்சிக் கட்டணம் ரூ.150.

தொடர்புக்கு,தொலைபேசி: 04285 241626.