நாட்டுக்கோழி வளர்ப்பு | கறவை மாடு வளர்ப்பு | வெள்ளாடு வளர்ப்பு

View Calendar

மதுரை மாவட்டம், திருப்பரங்குன்றம், கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையத்தில் மார்ச் 19 -ம் தேதி ‘நாட்டுக்கோழி வளர்ப்பு’, 20 -ம் தேதி ‘கறவை மாடு வளர்ப்பு’, 21-ம் தேதி ‘வெள்ளாடு வளர்ப்பு’ ஆகிய பயிற்சிகள் நடைபெற உள்ளன. முன்பதிவு அவசியம்.

தொடர்புக்கு,

தொலைபேசி: 0452 2483903.