தேனீ வளர்ப்பு

View Calendar
26/05/2019 All day
தேனீ வளர்ப்பு
Address: Anna Shopping Complex, Nagapattinam - Coimbatore - Gundlupet Hwy, Mettupalayam, Tamil Nadu 641301, India

தேனீ வளர்ப்பு

கீஸ்டோன் அமைப்பின் சார்பில் கோயம்புத்தூர் மாவட்டம், மேட்டுப்பாளையம் அருகே உள்ள விளாமரத்தூரில் உள்ள சோமசுந்தரம் பண்ணையில் மே 26-ம் தேதி ‘தேனீ வளர்ப்பு’ பயிற்சி நடைபெற உள்ளது. பயிற்சிக் கட்டணம் ரூ.100.

தொடர்புக்கு, செல்போன்: 94869 28525, 94433 74326.