தேனீ வளர்த்தல்

View Calendar
23/06/2018 All day
கன்னியாகுமரி மாவட்டம், விவேகானந்த கேந்திரம்
Phone:04652 246296.
Address: Anjugramam Rd, Vivekanandapuram, Kanyakumari, Tamil Nadu 629702, India

கன்னியாகுமரி மாவாட்டம், விவேகானந்த கெந்திரம், இயற்கை வள அபிவிருத்தித் திட்டத்தில்
ஜூன் 23-ம் தேதி ‘தேனீ வளர்த்தல்’ பயிற்சி நடைபெற உள்ளது.

பயிற்சிக் கட்டணம் ₹100
முன்பதிவு அவசியம்.