தென்னையில் ஒருங்கிணைந்த ஊட்டச்சத்து மேலாண்மை

View Calendar
24/07/2018 All day
சிவகங்கை மாவட்டம், குன்றக்குடி வேளாண் அறிவியல் மையம்
Phone:04577 264288
Address: Dindigul - Natham - Singampunari-Tiruppattur-Karaikudi Rd, Kundrakudi, Tamil Nadu 630206, India

சிவகங்கை மாவட்டம், குன்றக்குடி வேளாண் அறிவியல் மையத்தில் ,ஜூலை  24-ம் தேதி ‘தென்னையில் ஒருங்கிணைந்த ஊட்டச்சத்து மேலாண்மை முறைகள்’ ஆகியவை கட்டணப் பயிற்சியாக
நடைபெற உள்ளன.

கட்டணம் ரூ.100. முன்பதிவு செய்துகொள்ளவும்.