தென்னைச் சாகுபடிக்கேற்ற மண் மேலாண்மை | மதிப்பூட்டப்பட்ட சிறுதானிய பொருள்கள்

View Calendar

காஞ்சிபுரம் மாவட்டம், காட்டுப்பாக்கம் வேளாண் அறிவியல் மையத்தில் ஜனவரி, 21 ,22 -ம் தேதிகளில் ‘தென்னைச் சாகுபடிக்கேற்ற மண் மேலாண்மை’,  23 ,24  -ம் தேதிகளில் ‘மதிப்பூட்டப்பட்ட சிறுதானிய பொருள்கள்” ஆகிய பயிற்சிகள் நடைபெற உள்ளன. முன்பதிவு செய்துகொள்ளவும்.

தொடர்புக்கு : 044 27452371.