செம்மறியாடு மற்றும் வெள்ளாடு வளர்ப்பு

View Calendar
17/04/2018 9:00 AM - 7:00 PM
செம்மறியாடு மற்றும்வெள்ளாடு வளர்ப்பு
Phone:04142 290249
Address: Kurinjipadi - Cuddalore Rd, Anna Nagar Extension, Anna Nagar, Cuddalore, Tamil Nadu 607001, India

கடலூர், கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக் கழகப் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையத்தில்

17 – ம் தேதி ‘செம்மறியாடு மற்றும் வெள்ளாடு வளர்ப்பு’

ஆகிய பயிற்சிகள் நடைபெற உள்ளன.

முன்பதிவு அவசியம்.