சிறுதானிய பண்டங்கள் தயாரித்தல்

View Calendar
20/11/2018 All day
சிவகங்கை மாவட்டம், குன்றக்குடி வேளாண் அறிவியல் மையம்
Phone:04577 264288
Address: Dindigul - Natham - Singampunari-Tiruppattur-Karaikudi Rd, Kundrakudi, Tamil Nadu 630206, India

சிவகங்கை மாவட்டம், குன்றக்குடி வேளாண் அறிவியல் நிலையத்தில் நவம்பர் 20 -ம் தேதி, ‘மதிப்புக்கூட்டிய
சிறுதானிய பண்டங்கள் தயாரித்தல்’ ஆகிய கட்டணப் பயிற்சிகள் நடைபெற உள்ளன.
பயிற்சிக் கட்டணம் 100 ரூபாய். முன்பதிவு செய்துகொள்ளவும்.