சிறுதானியத்தில் மதிப்புக்கூட்டிய உணவுப் பண்டங்கள் தயாரித்தல் எள் மற்றும் நிலக்கடலைச் சாகுபடியில் மேம்படுத்தப்பட்ட தொழில்நுட்பங்கள்’ இயற்கை விவசாயம் மற்றும் சான்றிதழ் பெறுவதற்கான நடைமுறைகள்’ அலங்கார மீன் வளர்ப்பு தொழில்நுட்பங்கள்’

View Calendar
05/02/2019 - 22/02/2019 All day

சிவகங்கை மாவட்டம், குன்றக்குடி வேளாண் அறிவியல் நிலையத்தில் பிப்ரவரி 5 -ம் தேதி ‘சிறுதானியத்தில் மதிப்புக்கூட்டிய உணவுப் பண்டங்கள் தயாரித்தல்’, 8 -ம் தேதி ‘எள் மற்றும் நிலக்கடலைச் சாகுபடியில் மேம்படுத்தப்பட்ட தொழில்நுட்பங்கள்’, 19 -ம் தேதி ‘இயற்கை விவசாயம் மற்றும் சான்றிதழ் பெறுவதற்கான நடைமுறைகள்’, 22 -ம் தேதி ‘அலங்கார மீன் வளர்ப்பு தொழில்நுட்பங்கள்’ ஆகிய பயிற்சிகள் கட்டணப் பயிற்சிகளாக நடைபெற உள்ளன. பயிற்சிக் கட்டணம் 100 ரூபாய். முன்பதிவு செய்துகொள்ளவும்.

தொடர்புக்கு, தொலைபேசி: 04577 264288.