கெண்டை மீன் வளர்ப்பு மற்றும் கெண்டை மீன் குஞ்சுகள் உற்பத்தி தொழில்நுட்பங்கள்

View Calendar
19/11/2018 - 20/11/2018 All day
காட்டுப்பாக்கம் வேளாண் அறிவியல் மையம்
Phone:044 27452371
Address: 3rd St, Thanthai Periyar Nagar, Kumananchavadi, Poonamallee, Chennai, Tamil Nadu 600056, India

காஞ்சிபுரம் மாவட்டம், காட்டுப்பாக்கம் வேளாண் அறிவியல் மையத்தில் நவம்பர் 19, 20 -ம் தேதிகளில் ‘கெண்டை
மீன் வளர்ப்பு மற்றும் கெண்டை மீன் குஞ்சுகள் உற்பத்தி தொழில்நுட்பங்கள்’,ஆகிய பயிற்சிகள் நடைபெற உள்ளன.

முன்பதிவு செய்துகொள்ளவும்.