காளான் வளர்ப்பு’

View Calendar

ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிப்பாளையம், மைராடா வேளாண் அறிவியல் நிலையத்தில்,செப்டம்பர்  26-ம் தேதி ‘காளான் வளர்ப்பு’,ஆகிய பயிற்சிகள் நடைபெற உள்ளன. முன்பதிவு அவசியம். பயிற்சிக் கட்டணம் 150 ரூபாய்.