காளான் வளர்ப்பு

View Calendar
29/05/2018 All day
மைராடா வேளாண் அறிவியல் நிலையம்
Phone:04285 241626.
Address: Unnamed Road, Sikkampatti, Tamil Nadu 635302, India

ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிப்பாளையம்,  மைராடா வேளாண் அறிவியல் நிலையத்தில், ,  29-ம் தேதி  ‘காளான் வளர்ப்பு’, பயிற்சிகள் நடைபெற உள்ளன. முன்பதிவு அவசியம்.

பயிற்சிக் கட்டணம் 100 ரூபாய்.