கால்நடை மற்றும் மீன் பண்ணைக்கான பண்ணைக் கருவிகள் பயிற்சி

View Calendar
26/04/2018 9:00 AM - 27/04/2018 7:00 PM
  • காஞ்சிபுரம் மாவட்டம், காட்டுப்பக்கம் வேளாண் அறிவியல் மையத்தில்
  • 26 , 27 தேதிகளில் ‘கால்நடை மற்றும் மீன் பண்ணைக்கான பண்ணைக் கருவிகள் பயிற்சி’
  • ஆகிய பயிற்சிகள் நடைபெற உள்ளது.
  • முன்பதிவு அவசியம்.